சிலி நாட்டில் காணப்படும் "புயா சிலென்ஸிஸ்" (sheep-eating plant) எனும் தாவரம் விலங்குகளையும், பறவைகளையும் உணவாக உட்கொள்கின்றன. 10 அடி உயரம் வரை வளரக்கூடிய இவை, கூரிய முட்களை கொண்டுள்ளன. உயிரினங்கள் இதன் அருகில் வரும்போது தன் முட்களால் அவற்றை சுற்றிப்பிடித்து தப்பிக்கவிடாமல் கொல்கின்றன. பின் அவை மட்கியபின் அவைகளுக்கு உரமாகின்றன. லண்டன் royal hurriculture soceity ல் ஆய்விற்காக வளர்க்கப்படும் இத்தாவரம் 15 ஆண்டுகளுக்கு பிறகு பூத்திருக்கின்றது. ஒரு மனிதர் குடிக்கும் அளவிற்கு இதில் தேன் இருக்கின்றதாம்.