மீன்காட்சியகத்திலிருந்து தப்பிச் சென்ற ஆக்டோபஸ்

  madhan   | Last Modified : 13 Apr, 2016 06:16 pm
நியூசிலாந்த் மீன்காட்சியகத்தில் 'இங்கி' என்ற பெயர் சூட்டப்பட்ட ஆக்டோபஸ் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த ஆக்டோபஸ் மீன்காட்சியத்தில் இருந்து ஒரு ட்டிரைனேஜ் வழியாக தப்பித்து சென்றுவிட்டது. தப்பித்து சென்ற ஆக்டோபஸ் தற்போது பசிபிக் பெருங்கடலிடம் சேர்ந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.மேலும் மீன்கட்சியகத்தின் மேனேஜர் கூறுகையில், 'ஆமாம், இது அசாதாரனமான விஷயம் தான். இன்னொரு ஆக்டோபஸ்-காக பார்த்துக்கொண்டிருக்கிறோம்' என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close