குர்கானை 'குருகிராம்' என மாற்றிய ஹரியானா

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஹரியானா மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக 'குர்கான்' திகழ்ந்து வருகிறது. ஹரியானாவின் சிறந்த தொழில் நகரமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில் குர்கான் நகரின் பெயரை 'குருகிராம்' என மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக ஹரியானா முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குர்கான் பெயரை "குருகிராம்' எனவும், மேவாட் மாவட்டத்தின் பெயரை 'நூஹ்' என மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close