வழுக்கை தலையா? இதப்படிங்க மொதல்ல

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

முடியை இழுத்து, விக் வைத்து எவ்வளவு அப்பாட்டக்கர் வேலை செய்தாலும், சொட்டை என்று சொன்னவுடன் சோர்ந்து தான் போகிறோம். கவலையை விடுங்க, இப்போதெல்லாம் இளம் பெண்களுக்கு தலையை கிளீன் ஷேவ் செய்தவர்களை பார்த்தல் பட்டம்பூச்சி பறக்கிறதாம். அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்ததில் தலையை ஷேவ் செய்தவர்கள் ஆண்மை, ஆளுமை மற்றும் வலிமை மிக்கவர்களாக கருதுகிறார்களாம் பெண்கள். இதோ கிளம்பிட்டேன் ரேசர் வாங்க... அப்ப நீங்க?

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close