"SELFIE" உருவானது எப்படி?

  jerome   | Last Modified : 21 Nov, 2016 01:07 pm

இன்றைய உலகின் எல்லா நிகழ்வுகளிலும் முக்கிய பங்கு வகிப்பது "செல்ஃபி" தான். 1839-ல் ராபர்ட் கார்ன்லியஸ் என்ற அமெரிக்க புகைப்பட கலைஞரால் SELF PORTRAIT என்ற பெயரில் முதலில் எடுக்கப்பட்டது தான் இந்த "செல்ஃபி". 2013-ல் ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஸ்னரி செல்ஃபியை WORD OF THE YEAR ஆக அறிவித்தது. செல்ஃபியின் வளர்ச்சிக்கு பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களே முக்கிய காரணம். அதேசமயம் இதனால் நிகழ்ந்த மரணங்களும் ஏராளம். இந்தியாவில் மட்டும் 76 பேர் செல்ஃபி எடுக்கும்போது கவனக்குறைவால் பல்வேறு விபத்துக்களில் இறந்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close