வயதானபின் கர்ப்பம்தரித்தால் சிக்கல்கள் அதிகம் என டாக்டர்கள் அறிவுறுத்தி வந்த நிலையில், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸின் புதிய ஆராய்ச்சி இதை புரட்டி போட்டிருக்கிறது. வயதான தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல உயரம், ஆரோக்கியம் கொண்டவர்களாகவும், புத்தி கூர்மையுடன் அறிவாளிகளாகவும் இருப்பதாக சொல்கின்றனர். 30க்கு பின் தான் குழந்தை என ரிஸ்க் எடுக்கும் நம்ம ஊர் பெண்களுக்கு இந்த செய்தி ரஸ்க் !