18 மாதத்தில் 108 கிலோ குறைத்த ஆனந்த் அம்பானி!

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

முகேஷ்-நீதா அம்பானியின் மூத்த மகன் பிறப்பிலேயே ஆஸ்த்மாவால் பாதிக்கப்பட்டவர், அதற்காக உட்கொண்ட மருந்துகளால் ஆனந்த் உடல் பருமனடைந்தார். பொருத்தது போதும் என பொங்கி எழுந்தவர் தினமும் 21 கிலோ மீட்டர் நடை பயிற்சி, வெயிட் ட்ரைனிங், டயட் என அசத்த, மாதம் 6 கிலோ வீதம், 18 மாதத்தில் 108 கிலோ அவுட். இரைப்பை சர்ஜரி மூலம் குறைத்தார் என சர்ச்சைகள் இருந்தாலும், இது சாதனை தான் பாஸ். அம்மாவை சுத்தி போட சொல்லுங்க!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.