பணியிடத்தில் குட்டி தூக்கம் போடுபவரா நீங்கள்?

  madhan   | Last Modified : 14 Apr, 2016 10:53 am

அடுத்தமுறை ஆபீஸில் மதியம் 10 நிமிட பவர் நாப் எடுக்கும்போது பாஸ் வள்ளென விழுந்தால் அழகான பதில் ரெடி. தூக்கமிகுதியுடன் இருப்பதை விட குட்டி தூக்கம் போடுவதால் எரிச்சல், விரக்தி குறைகிறதாம். இது மட்டுமல்ல, அலெர்ட் ஆறுமுகமாய் எந்த சிக்கலையும் எதிர்கொள்ள உடம்பு ரெடியாகிவிடும் என்கிறது புதிய ஆராய்ச்சி. கூகிள், நாசா போன்ற நிறுவனங்கள் இதை எப்போவோ செயல்படுத்திவிட்டன, அப்புறம் என்ன தயக்கம் ஷேர் செய்யுங்க, பாஸ் கண்ல நியூஸ் படட்டும்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close