மாசு காற்றை சுவாசிப்பதால் உடல் எடை அதிகரிக்கும்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் என அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். சீன தலைநகர் பெய்ஜிங்கில் அதிக அளவு மாசு ஏற்பட்டுள்ளது. எனவே பெய்ஜிங்கில் மாசுபட்ட காற்றை சுவாசித்த எலிகளை பிடித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.மாசு பட்ட காற்றை சுவாசித்த எலிகளின் உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து எடை அதிகரித்தது. எனவே மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close