முதல் நூற்றாண்டிலேயே பயன்படுத்தப்பட்ட "எலெக்ட்ரோ தெரபி"

  jerome   | Last Modified : 22 Nov, 2016 02:32 pm
நவீன மருத்துவ உலகில் புற்றுநோய், தசை பிடிப்பு போன்றவற்றை குணப்படுத்த கையாளப்படும் முறைகளில் ஒன்றுதான் "எலெக்ட்ரோ தெரபி". குறிப்பிட அளவு மின்சாரத்தை உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் செலுத்தி குணமாக்கப்படும், இதே வழிமுறையை 1800 ஆண்டுகளுக்கு முன் ரோமனியர்கள் ELECTRIC FISH உதவியால் செய்துள்ளனர். இம்மீன் உடலில் உள்ள மின்சாரத்தை உபயோகித்து தலைவலி, வலிப்பு போன்றவற்றை சரி செய்துள்ளனர். அவர்கள் இந்த மீனை "நர்கா" என்று அழைத்துள்ளனர். கிரேக்க மொழியில் "நர்கா" என்பதற்கு வலியிலிருந்து நிவாரணம் என்று பொருள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close