நகங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நகங்களின் வளர்ச்சியானது ஒருவரது வயது மற்றும் ஆரோக்கியத்தை பொருத்ததாகும். சராசரியாக ஒரு நாளுக்கு 0.1 மி.மீ வரை வளர்கின்றன. மற்ற நகங்களை விட நடுவிரல் நகம் வேகமாக வளரக்கூடியது. "KERATIN" என்ற புரதத்தால் உருவாகின்ற இவை விரல்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன. கர்ப்பிணி பெண்களின் உடலில் வளர்சிதை மாற்றம் பெருமளவில் நடப்பதால் நகங்கள் அதிகமாக வளரும். நகங்கள் உடைந்து விடாமல் இருக்க உதவும் "BIOTIN" எனும் வேதிப்பொருள் வைட்டமின் B7 ல் அதிகமுள்ளது. கால்விரல் நகங்களை விட கை நகங்கள் இருமடங்கு வேகமாக வளரக்கூடியவை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close