100-வது பிறந்தநாளை கொண்டாடப் போகும் OMG..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படும் facebook, whatsapp, twitter போன்ற சமூக வலைதளங்களில், கருத்து பரிமாற்றதிற்காக வார்த்தைகளை சுருக்கி LOL, ROFL, OMG என்று பயன்படுத்துகின்றனர். இதில் OMG (Oh My God) என்ற வார்த்தை 1917-ஆம் ஆண்டிலேயே சுருக்கப்பட்டுவிட்டது. ஐரோப்பிய பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு ஒரு கடற்படை தளபதி அனுப்பிய கடிதத்தில் OMG என எழுதப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த வருடம் ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஸ்னரியில் இந்த வார்த்தை சேர்க்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.