துருக்கியில் உள்ள உலகத்தின் முதல் கோவில்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

தென்கிழக்கு துருக்கியில் உள்ள சான்லி உர்ஃபா நகரத்திற்கு அருகே "Gobekli tepe" எனும் உலகின் முதல் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் 12 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாறைகளை T- வடிவ தூண்களாக செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோவில் புதிய கற்காலத்தைச் சார்ந்தது. ஒவ்வொரு தூண்களும் 3-6 மீ உயரமும், 60-70 டன் எடையும் கொண்டுள்ளது. இதில் 3D வடிவில் செதுக்கப்பட்டுள்ள விலங்குகள்,பறவைகளின் உருவங்கள் முன்னோர்களின் அறிவுக்கூர்மையை பிரதிபலிப்பதாக உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close