குழந்தைகளைப் போல விரல் சூப்பும் யானைக்குட்டிகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
குழந்தைகளில் பலருக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும். அதுபோலவே, யானைக்குட்டிகளும் தாயிடம் பால் குடிக்கும் நினைவுடன் தன் தும்பிக்கையை சூப்புகின்றனவாம். யானைகளின் தும்பிக்கை 50,000 தனிப்பட்ட தசைகளால் உருவானது. யானைக்குட்டிகளின் இந்த பழக்கத்தால், தசைகள் இலகுவாகி எளிதில் கையாளப்பட பயன்படுகின்றது. குட்டியானைகள் மட்டுமல்லாது, பெரிய யானைகளும் மனஇறுக்கத்தில் இருக்கும் தருணங்களில் தங்களின் தும்பிக்கையை சூப்புகின்றன. தும்பிக்கையின் உதவியால்தான் எதிர் பாலினத்தின் "pheromones" களை நுகர்ந்து அறிகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close