6 மாசத்துலேயே நீச்சல் கத்துக் கொடுத்துருங்க; இல்லனா கஷ்டம்

  jerome   | Last Modified : 24 Nov, 2016 12:37 pm
குழந்தைகள் பிறந்தது முதல், 6 மாத காலம் வரை இயற்கையாகவே நீந்தும் திறன் உடையவர்களாகவும், நீருக்குள் மூச்சை அடக்கவும் தெரிந்து இருக்கின்றார்கள். இதற்கு "bradycardic response" என்று பெயர். ஆனால், காலப்போக்கில் மறந்துவிடுகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்தே "water birth" எனும் நீருக்குள் பிரசவம் பார்க்கும் முறை கையாளப்படுகின்றது. மேலும், குரங்குகள் மற்றும் இதர விலங்குகளை அவற்றின் முகங்களை வைத்தே தனித்தனியாக அடையாளம் காணும் திறமையையும் பெற்றுள்ளார்கள். (படம்-AFP)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close