கைதிகளுக்கு தண்டனை தரும் "TREAD MILL"

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்று நாம் உடல் எடையைக் குறைக்க பயன்படுத்தும் ட்ரெட் மில் இயந்திரமானது, சிறைக்கைதிகளுக்கு தண்டனை தருவதற்காக உருவாக்கப்பட்டது. 1800-களின் தொடக்கத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் கியூபிட் என்பவரால் மரத்தால் உருவாக்கப்பட்டது தான் முதல் ட்ரெட் மில். கைதிகள், நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் இதை இயக்கி நீர் இறைக்கவும், தானியங்களை அரைக்கவும் செய்தனர். இது, 5000 லிருந்து 14,000 அடிகள் வரை மலை ஏறுவதற்குச் சமம். இந்த முறையை வைத்தே 1970-ல் இப்போது நாம் பயன்படுத்தும் ட்ரெட் மில் உருவாக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close