Tinder, Truly Madly, Woo என டேட்டிங் செயலிகள் வந்த வண்ணம் இருக்க, இளம் இந்தியர்களிடம் இவை பெற்றுள்ள வரவேற்பு பிரமிக்க வைக்கிறது. 2 வருடங்களுக்குள் தோரயமாக 60 லட்சம் பேரை ஈர்த்திருக்கும் இவைகளை அதிகமாக யூஸ் செய்வதென்னவோ ஜெய்பூர், இந்தூர், லக்னோ போன்ற சிறு நகரங்களில் இருக்கும் இளசுகள்தானம். அதிலும் Tinder, தங்கள் செயலியில் பெண்கள்தான் புலி பாய்ச்சல் பாய்வதாக சொல்கிறது. வடக்கில் மிக பிரபலமான இவை நம் இளசுகளை ஆட்டி படைக்கும் நாள் தொலைவில் இல்லை.