கணக்குல வீக்கா? கவலை வேண்டாம்...

  jerome   | Last Modified : 28 Nov, 2016 11:34 am
நம்மில் பலபேருக்கு கணக்கு என்றால் கஷாயம் சாப்பிடுவது போல தான். தற்போது, அவர்களுக்காகவே உருவாக்கப் பட்டுள்ளது PHOTO MATH மொபைல் அப்ளிகேஷன். மைக்ரோ பிலின்க் எனும் லண்டன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன் optical character recognition (OCR) தொழில்நுட்ப முறைப்படி செயல்படுகின்றது. இதை பயன்படுத்தி arithmetic, fractions, decimal numbers, linear equations, logarithm என எல்லாவகை கணக்குகளுக்கும் விடை அறிய முடியும். சாதாரணமாக போட்டோ எடுப்பதுபோல கணக்குகளை எழுதி ஸ்கேன் செய்த அடுத்த வினாடியில் விடை கிடைக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close