இத எடுத்துட்டா பயம் இருக்காதாம் - பயப்படாம படிங்க..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மனிதர்கள் பெரும்பாலும் பய உணர்வுடனே வாழ்கின்றார்கள். இதுபற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய அமெரிக்காவின் லோவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதற்கான தீர்வை அடைந்துள்ளனர். நம் மூளையில் உள்ள "amygdala" எனும் பகுதிதான் பயத்திற்கான உணர்வை உருவாக்குகின்றது. அதை, நீக்கிவிட்டால் பய உணர்வே இல்லாமல் போய்விடுகின்றது. 1930-களில் குரங்குகளில் செய்து பார்த்த இந்த ஆய்வினை, சமீபத்தில் ஒரு பெண்ணிடம் சோதனை செய்ததில், அந்த பெண்ணால் பாம்புகளிடம் கூட பயமின்றி பழக முடிந்திருக்கின்றது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close