ஆடு, மாடுகள் பல் துலக்காதது ஏன்?

  jerome   | Last Modified : 29 Nov, 2016 03:39 pm

மனிதர்களைப் போல மற்ற உயிரினங்கள் தங்கள் பற்களை சுத்தம் செய்து கொள்வதில்லை.காரணம், அவை மிகவும் இயற்கையான உணவுகளையும், தண்ணீரைத் தவிர வேறு பானங்கள் எதையும் குடிக்காததால் அவைகளுக்கு பற்சிதைவு ஏற்படுவதில்லை. மனிதர்கள் உணவினை சமைத்து உண்ணுவதாலும், குளிர்பானங்கள் போன்ற அதிக வேதிப்பொருள் நிறைந்த உணவினை எடுத்துக்கொள்வதால், பாக்டீரியாக்கள் மூலம் பற்களில் பிரச்சனைகள் உருவாகின்றன. உயிரினங்களில் சிலவற்றிற்கு பல் விழுந்தாலும் மறுபடியும் முளைக்கும்படி இயற்கையாகவே உருவாக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் உணவை உண்பதால் வீட்டிலுள்ள செல்ல பிராணிகளுக்கு பற்சிதைவு ஏற்படுகின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close