14-வது மாடியிலிருந்து குதித்த சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம் !

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரஷ்யாவில் இல்யா என்ற 15 வயது சிறுவன் மது அருந்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளான். மகனின் நிலையை கண்ட பெற்றோர், புத்திமதி கூறியுள்ளனர். பெற்றோரின் வார்த்தைகளால் வேதனை அடைந்த சிறுவன் 14வது தளத்தில் இருந்து குதித்துள்ளான். ஆனால், அதிர்ஷ்டவசமாக குறுக்கே இருந்த ஒரு கயிற்றில் மோதி, வேகம் குறைந்து தரையில் நின்றுருந்த கார் மீது விழுந்துள்ளான் சிறுவன். சிறுவனுக்கு தொடை எழும்பு மட்டும் முறிந்துள்ளது. மற்றப்படி, எந்த ஆபத்தான காயமும் ஏற்படவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close