திமிங்கலத்தின் வயிற்றில் 3 நாள் உயிர் வாழ்ந்த மனிதர் !

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஸ்பெயினை சேர்ந்தவர் லுயிகி மார்கியூஸ். 56 வயதான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் மீன்பிடிக்க சென்றபோது மோசமான வானிலை காரணமாக மாயமானார். இதனை தொடர்ந்து உறவினர்கள் புகார் அளிக்கவே, கடற்கடை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடிவந்தனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால் கடலில் விழுந்து மரணமடைந்து இருக்கலாம் என கருதினர். ஆனால் எதிர்பாராதவிதமாக ராட்சத திமிங்கலத்தின் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close