பாம்புகளையும் எலிகளையும் உணவாக உட்கொள்ளும் மக்கள்

  madhan   | Last Modified : 20 Apr, 2016 01:34 pm
கடந்த இரண்டு வருடங்களாக மேற்கு வங்காளத்தில் நிலவும் கடும் பஞ்சம் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்துள்ளனர். அங்குள்ள பல தேயிலை தொழிற்சாலைகள் திடீரென மூடப்பட்டதால், அதில் வேலை செய்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடுத்த வேளை உணவு கிடைப்பதே கேள்விக்குறியானது. போதிய உணவு கிடைக்காத காரணத்தினால் பாம்புகளையும், எலிகளையும் அவர்கள் தங்களுக்கு உணவாக்கி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close