பாதாள சாக்கடையின் மூடிகள் வட்டமாக இருப்பது ஏன்?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பாதாள சாக்கடை, பூமிக்கடியில் செல்லும் தொலைபேசி மற்றும் மின்சார இணைப்பு குழிகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதற்கு வசதியாக அங்கங்கே திறப்புகள் அமைப்பதுண்டு. இதற்கான மூடிகள் வட்ட வடிவிலேயே அமைக்கப்படுகின்றன. இதற்கான ஒரே காரணம், குழிகள் திறந்திருக்கும் போது, கவனக்குறைவின் காரணமாக மூடிகள் குழிக்குள் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதிக எடைகொண்ட இவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எளிதில் உருட்டிக் கொண்டு வந்துவிட முடியும் என்பதற்காகவும் தான். சதுர, செவ்வக வடிவத்தில் அமைத்தால் அவை எளிதில் குழிக்குள் விழுந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close