இன்றைய கூகுள் டூடுல் என்ன சொல்கிறது தெரியுமா?

  mayuran   | Last Modified : 07 Dec, 2016 03:40 pm

ஒளியின் வேகத்தை கண்டறிந்த 340வது ஆண்டை கொண்டாடும் வகையில் இன்றைய கூகுள் டூடுல் வடிவமைக்கப் பட்டுள்ளது. டென்மார்க் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஓலெ ரோமர், 16ஆம் நூற்றாண்டில், ஒளியின் வேகத்தை கண்டறிந்த அளவு சரியானது என, 1976 டிசம்பர் 7ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஒளியின் வேகத்தை கண்டுபிடிக்க கலிலியோ மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், ரோமர் இதனை கண்டு பிடித்தார். ரோமர் 1710ஆம் ஆண்டு உயிரிழந்தபின் 250 ஆண்டுகள் கழித்து தான் அவரது கண்டுபிடிப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close