121 ஆண்டுகள் வாழும் அதிசய பூனை

  shriram   | Last Modified : 25 Apr, 2016 02:35 pm
121 ஆண்டுகள் வாழும் பூனையை நீங்கள் பார்த்ததுண்டா? என்ன ஆச்சர்யமா இருக்கா? ஆமாங்க! லண்டன்ல வாழும் 34 வயது ஆஷ்லே ரீட் ஒகுரா என்பவர் வளர்க்கும் பூனைதான் இப்படி 26 ஆண்டுகளாக ஆரோக்கியமா வாழுது. இது பூனை வயதில் 121 ஆண்டுகளாகும். கின்னஸ் சாதனை புத்தகத்தில் தன் பெயரை பக்குவமா பதிவு பண்ண இந்த பூனைக்கு சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் ரசிகர்களாக இருக்காங்களாம். நம்ம நாட்டு ஹீரோயினிகள் மாதிரி ஒவ்வொரு நாளும் ஒரு போட்டோவை போட்டு சும்மா அசத்துதாம் இந்த கிழட்டு பூனை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close