கல்லும் மண்ணும் சாப்பிட்டால் எனர்ஜி கிடைக்குமா ?

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

"25 ஆண்டுகளாக மண்ணையும், கல்லையும் சாப்பிடுறேன். ஆனால், எனக்கு எந்த நோயும் வரவில்லை. எனர்ஜி மட்டும் தான் கிடைக்கிறது" என அசால்டாக சொல்கிறார் உ.பியில் வாழும் ராஜ். சிறுவயதில் ஆரம்பித்த இந்த பழக்கத்தை தன்னால் விட முடியவில்லை என்பதால், கடந்த 25 ஆண்டுகளாக தினமும் மண் சாப்பிடுவதாக சொல்றாரு ராஜ். ஒரே வகையான மண்ணை சாப்பிட்டு போர் அடிச்சதனால வெவ்வேறு இடங்களுக்கு சென்று வித்தியாசமான மண் வகைகளையும் ருசி பார்க்கிறாராம் இந்த மண் மனிதன்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close