60 வருடங்களாக முதலை வளர்க்கும் பெண்மணி

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆஸ்திரேலியாவில் ஹெலன் என்ற பெண்மணி கடந்த 1992 ஆம் ஆண்டில் இருந்து தன் வீட்டின் பின்னால் மிக பெரிய முதலையை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். முதலை வளர்ப்பதற்கு செலவு குறைவு தான் என சொல்லும் ஹெலன், அதுக்குரிய மாரியாதையை கொடுக்காவிட்டால் அப்புறம் அது தன் வேலையை காட்டிவிடும் என பீதியைக் கிளப்பிவிட்டார். ஒரு ஆண்டில் 100 பேர் முதலைகள் தாக்குவதால் இறக்கிறார்கள் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. இது அந்த ஹெலனுக்கு தெரியுமோ என்னமோ?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close