கரப்பானை ஒழிக்க நினைத்து வீட்டை கொளுத்திய அமெரிக்கர்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அமெரிக்காவில ஒருத்தர் ஏதோ ஒரு வகையில் கரப்பானால் டென்ஷன் ஆகியிருக்கார். எப்படியாவது இத ஒழிக்கணும் என நினைத்த அவர், வீட்டின் கதவெல்லாம் பூட்டி விட்டு கரப்பான் ஸ்ப்ரேயை வீடெல்லாம் அடிச்சிருக்காரு. கொஞ்ச நேரத்தில் அவருக்கு தலைவலி வந்திருக்கு. சரி கொஞ்சம் காத்து வாங்கலாம் என ஜன்னல திறந்திருக்கிறார் உடனே ஆக்சிஷனும், கரப்பான் ஸ்ப்ரேயும் சேர்ந்து தீ உண்டாகியிருக்கு. தீயில பாதி எரிந்த நிலையில் பாவம் மருத்துவமனையில் படுத்திருக்கிறார் அந்த அமெரிக்கர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close