7 மணி நேர ட்ரெயிலர் : காத்திருங்கள் 2018 வரை !

  madhan   | Last Modified : 20 Apr, 2016 05:36 pm
ஒரு படத்தின் ட்ரெயிலர் அதிகபட்சம் 30 நிமிடங்கள் இருக்கலாம். 7 மணி நேரம் ஓடும் ட்ரெயிலரை நீங்க யாராவது பார்த்ததுண்டா ? ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இயக்குனர் ஆண்டர்ஸ் வேபேக் 'அம்பியன்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்காக கடந்த வருடம் 72 நிமிடம் ஓடக்கூடிய டிரெயிலரை வெளியிட்ட அவர், இந்த வருடம் 439 நிமிடம் ஓடக்கூடிய டிரெயிலரை வெளியிட உள்ளார். 2018-ல் 72 மணி நேரம் ஓடக்கூடிய ட்ரெயிலரை வெளியிட திட்டத்தோட இருக்கிற இவரோட படம் 2020-ல் வெளிவருமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close