Porsche கார் நிறுவனத்தின் பெயரை உச்சரிப்பது எப்படி? - வீடியோ

  mayuran   | Last Modified : 10 Dec, 2016 11:31 am
ஜெர்மன் நாட்டின் மிகப் பிரபலமான கார் நிறுவனமான Porsche பெயரை உலகளவில் பலரும் வெவ்வேறு விதமாக உச்சரித்து வருகின்றனர். சிலர் 'போர்ஷ்' என்றும் 'போர்ஷா' என்றும் மற்றும் சிலர் 'போர்ஷே' என்றும் அழைத்து வந்த நிலையில் Porsche பெயரின் உண்மையான உச்சரிப்பு யாருக்கும் சரியாக தெரியாமல் இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, Porsche நிறுவனமே தங்கள் நிறுவனத்தின் பெயரை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பது குறித்த வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close