இறக்கைகளை வைத்தே பறவைகளின் வாழ்விடத்தை கணிக்கலாம்!

  jerome   | Last Modified : 15 Dec, 2016 09:44 pm
பறவைகளின் உடலில் மிக முக்கிய பகுதியாக கருதப்படுவது அவற்றின் இறக்கைகள் தான். அந்த இறக்கைகளின் வடிவம் மற்றும் நீளத்தின் அளவை வைத்து அவைகளின் வாழ்விடங்களை அறிய முடியுமென்று MACRO ECOLOGY ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெரும்பாலான பறவைகளில் வட்டவடிவிலும், குறைவான நீளங்களை உடைய இறக்கைகளே காணப்படுகின்றது. இந்த அமைப்பினை உடைய பறவைகள், மிகக் குறுகிய நிலப்பரப்பு அளவிலேயே தனக்கான வாழ்வாதாரங்களை தேடிக் கொள்கின்றன. இனப்பெருக்கம் மற்றும் உணவின் தேவைகளுக்காக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகளின் இறக்கைகள் இயல்பாகவே நீண்டு அமைந்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close