இன்று உலக தேயிலை தினம்

  mayuran   | Last Modified : 15 Dec, 2016 04:51 pm

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்னைகளை வெளிக்காட்டும் வகையில், டிசம்பர் 15ம் தேதி சர்வதேச தேயிலை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. உலக தேயிலை தொழிலாளர் மாநாடு 2005 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பிரேஸிலின் போர்டே அலெக்கிரியில் நடந்தது. அப்போது 1838 டிசம்பரில் அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக நடத்திய போராட்டத்தை நினைவு கூறும் விதமாக டிசம்பர் 15 ஆம் தேதியை உலக தேயிலைத் தினமாக அறிவித்தனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close