ஐபோனை ஒடச்சு ஒடச்சு விளையாடும் விளையாட்டு!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
2013-ல், 50 வயதான Petr Svarovsky என்பவர் Send Me to Heaven என்னும் விளையாட்டை வடிவமைத்தார். கேமின் ரூல்ஸ் ரொம்ப சிம்பிள், இந்த கேமை இன்ஸ்டால் செய்த பிறகு உங்கள் போனை மேலே தூக்கி வீச வேண்டும் (ஏமாற்ற வழியே இல்லை பாஸ்!), பின்னர் போன் விழாமல் பிடிக்க வேண்டும். உடனே போன் சென்ற உயரம் 'ஸ்கோர்'-ஆக வரும். கேம் குறித்து Svarovsky கூறுகையில்,"இக்கால மக்கள் அதிக விலை கொடுத்து போன்களை வாங்குகின்றனர். அவற்றை உடைக்கவே இதனை வடிவமைத்தேன்" என்றார். அதனால்தானோ என்னவோ ஆப்பிள் இயங்குதளம் இந்த கேமை நீக்கிவிட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close