கதவுகள் இல்லா கிராமம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
பள்ளிக்கூடம், மருத்துவமனை இல்லாத கிராமம் கூட பார்த்து இருப்போம் கதவுகள் இல்லா கிராமம் பத்தி கேள்வி பட்டு இருக்கீங்களா? மஹாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்தில் இருக்கிற சனி சிங்கனாபூர் கிராமத்திலே கதவுகளே கிடையாதாம். வீடு, கடை, வணிக நிறுவனங்கள் எங்கயும் இங்க கதவுகள் கிடையாது. கதவுகள் வச்சா தெய்வ குத்தமாகிடும், வீட்ல கெட்டது நடக்கும் என இப்பகுதி மக்கள் நம்புறாங்க. கதவுகள் வைக்க முயற்சி செய்து சில வீட்ல அசம்பாவிதங்கள் நடந்து உள்ளதாம். இங்க இருக்கிற சனி பகவான் கோவிலுக்கு ஆயிர கணக்கான மக்கள் தினம் தோறும் வந்து செல்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close