பேட்டரியில் சார்ஜ் உள்ளதா என கண்டுபிடிக்க எளிய வழி

  shriram   | Last Modified : 27 Dec, 2016 11:12 am

ரிமோட் அல்லது சிறிய கடிகாரங்களில் பயன்படுத்தும் பேட்டரிகளை மாற்றும்போது எது புதுசு, எது பழசு என கண்டுபிடிக்க குழம்புவது உண்டா? சிலர் பேட்டரியில் சார்ஜ் உள்ளதா, என சோதனை செய்ய ரிமோட்டை கழற்றி பேட்டரியை மாற்றி பார்ப்பார்கள். அதற்கு பதில் அந்த பேட்டரியை செங்குத்தாக நிறுத்தி, லேசாக தூக்கி கீழே போடவேண்டும். அதில் சார்ஜ் முழுவதும் இருந்தால் நேராக நிற்கும். இல்லாவிட்டால் சரிந்து கீழே விழுந்து விடும். நெஜமா தான் சொல்றோம்... ட்ரை பண்ணி பாருங்க...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close