புல்லட் ப்ரூப் ஆடைகள் காலாவதி ஆகும் தெரியுமா?

  shriram   | Last Modified : 28 Dec, 2016 09:12 pm
"சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு." அதனால தான் பாதுகாப்புக்காக விஞ்ஞானிகள் புல்லட் ப்ரூப் ஆடைகளை வடிவமைக்கின்றனர். பல நாடுகளில் காவல்துறைக்கும், ராணுவத்துக்கும் வழங்கப்படும் புல்லட் ப்ரூப் ஆடைகள், கெவ்லார் (Kevlar) எனப்படும் விசேஷ தாதுவால் உருவாக்கப்படுகிறது. குண்டு துளைக்காத ஆடையென்றாலும், அதற்கும் பால், தயிர் போல ஒரு எக்ஸ்பைரி டேட் உண்டு. 5 வருடங்களுக்கு ஒருமுறை புதிய புல்லட் ப்ரூப் ஆடைகள் மாற்றப்படும். இதற்கு காரணம், புல்லட்டை தடுத்து நிறுத்தும் அதன் ஃபைபர்கள் நாளடைவில் விரியத் தொடங்கி விடுமாம்!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close