சார்லஸ் மேக்கின்டோஷ் யார்?

  mayuran   | Last Modified : 29 Dec, 2016 04:54 pm

கூகுளின் முதற் பக்கத்தில் இருக்கும் டூடுளில் இன்றைய தினம் வேதியலாளர் சார்லஸ் மேக்கின்டோஷின் பிறந்த தினத்தை நினைவூட்டும் விதமாக வைத்துள்ளது. இவர் 1766 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்தார். இவர் ஒரு எழுத்தாளராக இருந்தாலும் அதிகமாக அறிவியில் கண்டுபிடிப்புகளுக்காக நேரத்தை செலவிட்டார். அதன் மூலம் நீர்உட்புகாவண்ணம் இருக்கும் fabric நூலிழைகளை கண்டுபிடித்தார். அதை பயன் படுத்திய ரெயின் கோட் மற்றும் குடைகளுக்கு பயன்படும் துணிகளை தயாரிக்க தொடங்கினர். இதன் மூலம் அவரது கண்டு பிடிப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க தொடங்கியது. அதோடு தார், நேப்தா என்றழைக்கப்படும் எரியக்கூடிய திரவத்தையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close