புவி வெப்பத்தால் சுருங்கிய உள்நாட்டு கடல்!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
புவி வெப்பமடைவதால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்ரிக்காவின் சாட் ஏரியின் பரப்பளவு கடந்த ஐம்பது ஆண்டுகளில் 90% சுருங்கிவிட்டது. ஒருகாலத்தில் உள்நாட்டுக்கடலாக வர்ணிக்கப்பட்ட சாட் ஏரி இன்று வெறும் குட்டைகளின் தொகுப்பாக காணப்படுகிறது. சாட், நிஜர், நைஜீரியா, கெமரூன் ஆகிய நான்கு நாடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் சாட் ஏரி, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ருவாண்டா நாட்டின் அளவுக்கு பரந்துவிரிந்து இருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close