146 வயதை எட்டிய உலகின் வயதான மனிதர்

Last Modified : 02 Jan, 2017 02:08 pm

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜாவா தீவில் வசித்து வரும் Saparman Sodimejo உலகின் மிகவும் வயதான மனிதராக கருதப்படுகிறார். 146 வயதான Saparman இரண்டு உலக போரையும் பார்த்தவர். இவரின் 4 மனைவிகள், 10 உடன் பிறப்புகள் என இவர் தலைமுறையை சேர்ந்த அனைவரும் இறந்து விட்டனர். தன் பேரக் குழந்தைகளோடு வசித்து வரும் Saparman சமீபத்தில் தனது 146 பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அமைதியே தனது நீண்ட ஆயுளின் ரகசியம் என்கிறார். தற்போது வரை 122 வயதான Jeanne Calment தான் உலகின் அதிக வயதானவராக கின்னஸ் சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளார். இவரது பிறந்த தேதி குறித்து இவருக்கே சரியாக தெரியாத காரணத்தால் இவரால் இன்னும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற இயலவில்லை. ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டு அரசு அடையாள அட்டையில் இவரது பிறந்த ஆண்டு 1970 என குறிப்பிடப் பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.