இந்தாண்டு பிறந்த முதல் குழந்தை

  gobinath   | Last Modified : 02 Jan, 2017 04:09 pm
லண்டனில் 01.01.2017 நள்ளிரவு 12:01க்கு இந்த ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. எல்லினா குமாரி என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பெண் குழந்தை, 2.72 கிலோ எடையுடன், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த குழந்தையின் தாயான பாரதி தேவி, பிரசவ நாள் கடந்து 5 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில், விடிய விடிய பிரசவ வலியால் துடித்து 2017ஆம் ஆண்டு தனது மகளை பெற்றெடுத்ததாக தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close