வெள்ளி கிரகத்தில் ஒரு வருடத்தை விட ஒரு நாள் பெரியது!

  gobinath   | Last Modified : 02 Jan, 2017 06:18 pm
பொதுவாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்கள் தன்னைத் தானே சுற்றுவதுடன், சூரியனையும் சுற்றி வருகின்றன. அவ்வாறு பூமி தன்னைத்தானே சுற்ற ஒரு நாள் (24 மணி நேரங்கள்) ஆகும். சூரியனை சுற்றி வர ஒரு வருடம் ஆகும் (365 நாட்கள்). அதேபோல், சூரியனில் இருந்து இரண்டாவது கிரகமான வெள்ளி, சூரியனை சுற்றிவர 224 நாட்கள் ஆகும். ஆனால், அது தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுக்கும் நேரம் எவ்வளவு தெரியுமா? 243 நாட்கள். இதனால் அங்கு ஒரு வருடத்தை விட ஒரு நாள் நீளமானது!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close