உலகயுத்தத்தில் நுடெல்லா பிறந்த கதை!

  arun   | Last Modified : 05 Jan, 2017 09:51 am
இரண்டாம் உலகப் போரின்போது சாக்லேட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. அப்போது Pietro Ferrero என்பவர், வறுமையால் வாடும் குடும்பத்தில் உள்ளவர்களும் சற்று சந்தோசமாக உண்டு மகிழ, குறைந்த பட்ஜெட்டில், மிகச்சிறிய அளவு சாக்லேட்டையும் அதிக அளவு ஹஸல் நட் (hazelnut)-டையும் வைத்து 'சூப்பர்க்ரீமா' என்ற ஒரு ரெசிப்பியைத் தயாரித்தார். அதுதான் இப்போது உலகளவில் விற்பனையில் சக்கைப்போடு போடும் நுடெல்லா!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close