அழிவை நெருங்கும் உலகின் வயதான மரம்

  jerome   | Last Modified : 06 Jan, 2017 04:36 pm
அமெரிக்கா, கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள White Mountains-ன் உச்சியில் தான் இந்த பூமியின் அதிக வயதான மரம் உள்ளது. "bristle cone pines" எனும் பைன் மர வகையைச் சேர்ந்த இதற்கு 5,062 வயது ஆகின்றது. இத்தனை யுகங்களாக இருந்து வரும் இந்த மரம், தற்போது அழிவை நெருங்கி கொண்டிருப்பதாக சுற்றுப்புற ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக காற்றில் ஈரப்பதம் குறைதல், காலந்தவறி பெய்யும் மழை மற்றும் பாறைகளில் அதிகரிக்கும் சுண்ணாம்புத்தன்மை போன்றவையே இதற்கு காரணம் என்று கருதுகின்றனர். இந்த மரத்தின் வளர்ச்சியானது ஆண்டிற்கு 2.5 செ.மீ அளவே இருக்கின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close