ஜப்பான் போலீஸ்-னா சும்மா இல்ல பாஸ்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஜப்பானில் போலீஸ் அதிகாரியா சேரவேண்டுமானால், கொஞ்சம் அதிகமாகவே கஷ்டப்படவேண்டும். ஏனென்றால், அங்கு போலீஸாக உடல் தகுதி மட்டும் போதாது, 'ஜூடோ'-வில் ப்ளேக் பெல்ட்டும் வங்கியிருக்க வேண்டும். இதென்ன பிரமாதம் ங்கிறீங்களா? அதைத் தவிர, தெளிவான கையெழுத்து, பூக்களை அடுக்குதல், டீ போடுதல், கவிதை எழுதுதல் மற்றும் ஜப்பானிய புல்லாங்குழல் வாசித்தல் முதலியவற்றிலும் அத்துப்படியாக வேண்டும். ஏனென்றால், அப்போதுதான் உடல் பலத்துடன் சேர்த்து, மனிதர்களை அன்பாகப் பாவிக்கும் தன்மையும் வரும் என்பதற்காக.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close