'ஜெனியுன் லெதர்' உண்மையிலேயே 'ஜெனியுன்' இல்லியாமே!

  arun   | Last Modified : 08 Jan, 2017 02:36 am
பொதுவாக 'லெதர்' பொருட்களை வாங்க கடைக்குச் செல்லும்போது, "சார், இது ஜெனியுன் லெதர் (Genuine Leather) சார்" என்று கூறிக்கொண்டே, கையில் ஒரு லைட்டரை வைத்து அந்த லெதர் பொருளை நெருப்பில் காட்டுவார்கள் கடைக்காரர்கள். நாமும் இதுதான் உண்மையான லெதர் என்று நம்பி விடுவோம். ஆனால், 'ஜெனியுன் லெதர்' என்பதன் பொருள் உண்மையான லெதர் என்பதல்ல. லெதரின் வகைகளில், பல்வேறு பூச்சுக்கள் உள்ள கடைசித் தரப்பொருளுக்கு வைக்கப் பட்டிருக்கும் பெயர்தான் 'ஜெனியுன் லெதர்'. உண்மையிலேயே முழுமையான லேதரின் பெயர் Full-Grain Leather!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close