இளைஞர்களைத் தத்தெடுக்கும் நாடு ; எல்லாம் காரணமாத்தான்

  arun   | Last Modified : 10 Jan, 2017 02:49 am

ஜப்பானில் குழந்தைகளைவிட, இளைஞர்களைத்தான் அதிகம் தத்தெடுக்கின்றனர்களாம். அந்நாட்டில் தத்தெடுக்கப் படுபவர்களின் சராசரி வயது இருபது முதல் முப்பது வரையாகும். அவர்கள் அதிகம் தத்தெடுக்கப் படுவதே, குடும்பத் தொழிலை கவனிக்கவும், வாரிசு என ஒரு பெயர் நிலைக்கவும் தான்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close