• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

உங்களுக்கு நல்லா முத்தம் கொடுக்கத் தெரியுமா..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்னைக்கு இருக்குற தொழில் நுட்பத்துல புதுசு புதுசான கண்டுபிடிப்புகள் வந்துகிட்டே தான் இருக்கு. அதுல ஒண்ணு தான் " i french kiss " ன்ற ஒரு மொபைல் ஆப். எப்படி முத்தம் கொடுக்கணும், அதுலயும் பிரெஞ்ச் கிஸ் எப்படி அடிக்கணும்னு, படிப்படியா, கிளிப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிற மாதிரி இந்த ஆப் சொல்லிக் கொடுக்குதாம். அது மட்டும் இல்லாம, இந்த ஆப் ல இருக்கிற "KISS ANALYZER" , நீங்க கொடுக்கிற முத்தம் எவ்ளோ ஒர்த்துன்னு கண்டுபிடிச்சு மார்க் வேற போடுமாம். டவுன்லோட் பண்ணுங்க...நீங்க கரெக்ட்டா தான் கிஸ் அடிக்கிறீங்களானு தெரிஞ்சுக்கோங்க.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close