மிருகக்காட்சி சாலை தெரியும், 'மனித மிருகக்காட்சி சாலை' தெரியுமா?

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
19-ஆம் நூற்றாண்டில் 'மனித மிருகக்காட்சி சாலைகள்' மிகவும் பிரபலம். அதாவது, வெவ்வேறு நாடு, நிறம், உடலமைப்பு, கலாச்சாரம் கொண்ட மனிதர்களைக் கூண்டுக்குள் அடைத்து வேடிக்கைப் பொருளாக வைப்பது. மெக்சிகோவில் (1899) ஆரம்பிக்கப்பட்ட இப்பழக்கம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவியது. இதுபோன்ற கடைசி மனித மிருகக்காட்சி சாலை மூடப்பட்டது வெறும் 1958-ஆம் ஆண்டில்தான். ஆனால், இப்பழக்கத்தைக் கைவிடக்கோரி முதன்முதலில் மனித மிருகக்காட்சி சாலையை மூடிய நபர் யார் தெரியுமா? அடால்ப் ஹிட்லர்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close