நம் நாட்டு பாஸ்போர்ட்டின் மவுசு தெரியுமா ?

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பன்னாட்டு நிதி ஆலோசனை நிறுவனமான 'ஆர்டன் கேபிடல்', விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு செல்லக்கூடிய பாஸ்போர்ட் கொண்ட நாடுகள் எவை என்ற ஆய்வை நடத்தியது. அதில், 157 புள்ளிகளுடன் ஜெர்மனி நாட்டின் பாஸ்போர்ட் முதலிடத்தையும், 156 புள்ளிகளுடன் சிங்கப்பூர் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. அத்துடன் ஆசியாவை பொறுத்தவரை சிங்கப்பூர் முதலிடத்தையும், தென்கொரியா 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. 'ஆர்டன் கேபிடல்'நிறுவனம் நடத்திய இந்த ஆய்வின் படி, 46 புள்ளிகளை மட்டுமே பெற்று இந்தியா 78ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில், நமது அண்டை நாடுகளான சீனா 58ஆவது இடத்தையும், இலங்கை 89ஆவது இடத்தையும், பாகிஸ்தான் 94ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close